Monday, 13 July 2015

செம்பருத்தி பூ


செம்பருத்தி பூவுல
நாலு பூவை எடுத்து 
இரண்டு டம்பளர் தண்ணீரில் 
கொஞ்சம் வெந்தயப் பொடிக் கலந்து 
நல்லா கொதிக்க வைங்க. 

மிதமான சூட்டில் 
அரை மூடி எழமிச்சையை பிழிந்து 
அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து 
கலக்கி குடித்தால் மிகவும் சுவையாக இருக்கும். 

சுகர் பேஷண்டுக்கு சிறந்த டானிங்கும் கூட. 
இன்றே காபி, டீயை மறப்போம் 
செம்பருத்தி பானம் குடிப்போம்

No comments:

Post a Comment