Monday, 13 July 2015

நெல்லிக்காய்



இரண்டு நெல்லிகாயை துருவி

மிக்ஸில் நல்லா அரைத்து

தண்ணீர் கலந்து வடிகட்டி

அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து

கொஞ்சம் சுக்கு பொடிப் போட்டு கலக்கி

வெறும் வயிற்றில் குடிக்க

உடம்பில் உள்ள இரத்தம் சுத்தமாவதோடு

உடல் எடையும் குறையும்


*** பூங்கோதை****

No comments:

Post a Comment