Sunday 27 December 2015

பேபிகார்ன் (சோளப் பிஞ்சு ) வறுவல்






பேபிகார்னை விரல் அளவுக்கு

நீளவாக்கில் வெட்டிக்கோங்க.

அதில் கொஞ்சம் மிளகாய் தூள்,

மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது,

அரிசி மாவு, எலுமிச்சை ச் சாறு,

உப்பு, சாட் மசாலா எல்லாத்தையும்

சிறிது தண்ணீர் தெளிர்த்து நல்லா

கலந்து ஒரு ஐந்து நிமிடம் ஊற வைத்து

நல்லா சூடான எண்ணையில் பொறித்து

எடுத்தால் பேபிகார்ன் வறுவல் ரெடி.

1 comment:

  1. அட கொக்க மக்கா இவ்வளவு ஈசியா சொல்லிப்புட்டீங்க ....நானும் ஆரம்பத்துல இது எதாவது கவிதையா இருக்குமோன்னு பாத்தேன் ....!!!
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete